தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 17
❤ வசனம் 13
لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ
கொண்டு வரவில்லையென்றால் ↔ لَوْلَا جَآءُوْ عَلَيْهِ
நான்கு சாட்சிகளை ↔ بِاَرْبَعَةِ شُهَدَآءَ
அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையென்றால் ↔ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ
அவர்கள் அல்லாஹ்விடத்தில் ↔ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ
அவர்கள் தான் பொய்யர்கள் ↔ هُمُ الْـكٰذِبُوْنَ
➥ அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
கருத்துரைகள் (Comments)