தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 22
❤ வசனம் 19
اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا
وَالْاٰخِرَةِؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
எத்தகையவர்கள் – الَّذِيْنَ நிச்சயமாக – اِنَّ
அவர்கள் விரும்புகிறார்கள் – يُحِبُّوْنَ اَنْ
மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமென – تَشِيْعَ الْفَاحِشَةُ
ஈமான் கொண்டவர்கள் மத்தியில் – فِى الَّذِيْنَ اٰمَنُوْا
அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை – لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ
இம்மையிலும் மறுமையிலும் – فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ
மேலும் அல்லாஹு அறிகிறான் – وَاللّٰهُ يَعْلَمُ
மேலும் நீங்கள் அறியமாட்டீர்கள் –وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
➥ எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
கருத்துரைகள் (Comments)