தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 26
ஷைத்தானுடைய அடிச்சுவடுகள் என்ன ?
உலமாக்களின் கருத்து:
அவனுடைய செயல்கள், அவனுடைய வழி,
சுத்தீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) :
அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய அனைத்து மாறுகளும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும் .
இப்னு அத்தீயா (ரஹ்) – சுன்னத்துகள் ஷரீஅத் சட்டங்கள் தவிர உள்ள பித்அத்துகளும் பாவங்களும்
உதைமீன் (ரஹ்) – அல்லாஹ் தடை செய்துள்ள அனைத்தும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும்.
கருத்துரைகள் (Comments)