தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 45
❊ ஹுதைபா (ரலி) விடம் கேட்டார்கள் – என்னுடைய தாயிடம் நான் அனுமதி கேட்கவேண்டுமா ? – அனுமதி கேட்காமல் நுழைந்தால் உன்னுடைய தாயை பார்க்கக்கூடாத கோலத்தில் நீ பார்த்துவிட நேரும்.
لو اطلع في بيتك أحد ولم تأذن له خذفته بحصاة ففقأت عينه ما كان عليك من
جناح
❊ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உன் அனுமதியின்றி உன் வீட்டை ஒருவர் எட்டிப்பார்த்தால் ஒரு கல்லால் எரிந்து அவரது கண்ணை நீ காயப்படுத்தினால் உன் மீது எந்தக்குற்றமும் இல்லை (புஹாரி, முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)