தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 72
❊ நபி (ஸல்) – உங்களுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு ஆறு ஓடுகிறது அதில் ஒருவன் 5 முறை குளித்தால் எவ்வளவு சுத்தமாக இருப்பானோ அது போல தான் 5 வேளை தொழுகை உள்ளத்திலுள்ள அழுக்கை போக்குகிறது
நோன்பு தக்வா வை அதிகரிக்கும்
❊ யாரொருவர் ஹஜ்ஜுக்கு சென்று சரியான முறையில் கடமைகளை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனை போல பாவங்கள் நீக்கப்பட்டவராக ஆகிவிடுவார்.
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” إِنَّ هَذِهِ
الْقُلُوبَ تَصْدَأُ كَمَا يَصْدَأُ الْحَدِيدُ ” ، قَالُوا : يَا رَسُولَ اللَّهِ فَمَا
جَلَاؤُهَا ؟ قَالَ : ” تِلَاوَةُ الْقُرْآنِ “
شُعَبُ الْإِيمَانِ لِلْبَيْهَقِيِّ >> فَصْلٌ فِي إِدْمَانِ تِلَاوَةِ الْقُرْآنِ “>>
❊ நபி (ஸல்)- இரும்பு துருபிடிப்பது போல உள்ளம் துரு பிடிக்கும். குர்ஆன் ஓதுதல் மூலமும் மரணத்தை நினைப்பதன் மூலமும் அதை பரிசுத்தப்படுத்துங்கள்.
கருத்துரைகள் (Comments)