தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 80
سبحان الله العظيم وبحمده
ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒருவர் இப்படி சொன்னால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு பேரீச்சமரம் நடப்படுகிறது (திர்மிதி)
💠 சஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)-நாங்கள் நபி (ஸல்) உடன் உட்கார்ந்திருக்கும்போது உங்களில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் 1000 நன்மைகளை சம்பாதிப்பது கஷ்டமாகுமா?-அது எப்படி என்று ஒருவர் கேட்டபோது-நபி (ஸல்) – சுப்ஹானல்லாஹ் என்று 100 முறை கூறுங்கள்(ஸஹீஹ் முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)