தஃப்ஸீர்
ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 1
إن طول صلاة الرجل وقصر خطبته مئنة من فقهه، فأطيلوا الصلاة، واقصروا الخطبة
✴ அம்மார் இப்னு யாசிர் (ரலி) – நபி(ஸல்) – மனிதன் விபரமானவன் என்பதற்குரிய அடையாளம் அவன் தொழுகையை நீளமாக தொழுவான் உரையை சுருக்கமாக்கிக்கொள்வான்.(அஹ்மத், முஸ்லீம்).
❤ வசனம் 3:133
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ
➥ இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
போட்டி போட்டு அவசரப்படுங்கள்( வாருங்கள்) – وَسَارِعُوْۤا
மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ
உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ
மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ
அதன் விசாலம் – عَرْضُهَا
வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ
அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ
பயபக்தியுடையவர்களுக்கு – لِلْمُتَّقِيْنَۙ
الامر يقتضي الوجوب
✴ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒன்றை கட்டளையிட்டால் அந்த கட்டளையின் முடிவு வாஜிப் (கடமையாகும்)
கருத்துரைகள் (Comments)