தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 2

தஃப்ஸீர்

ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 2

அல்லாஹ் நம்மைப்பற்றி சொல்லக்கூடிய செய்திகள்:

❤ ஸூரத்துன்னிஸாவு 4:28

பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

❤  ஸூரத்துல் மஆரிஜ் 70:19

அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

மேலும் தவறுகளுக்கும் மறதிக்கு இடையில் படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்லும்போது அவன் அதிகமாக மன்னிக்கக்கூடியவன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறான்.