தஃப்ஸீர்
ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 8
❤ வசனம் 134:
الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ
الْمُحْسِنِيْنَۚ
அத்தகையவர்கள் – الَّذِيْنَ
அவர்கள் செலவு செய்வார்கள் – يُنْفِقُوْنَ
மகிழ்ச்சியில் – فِى السَّرَّآءِ
துன்பத்திலும் – وَالضَّرَّآءِ
விழுங்குவார்கள் – وَالْكٰظِمِيْنَ
கோபம் – الْغَيْظَ
நபி (ஸல்) ஐ விமர்சித்தபோது கோபம் வந்த போதும் அதை விழுங்கி மூஸா (அலை) என்னை விட அதிகமாக சோதிக்கப்பட்டார்கள்; என்கிறார்கள்.
عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه
وسلم قال ليس الشديد بالصرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب 5763
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எதிரியை அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல கோபத்தின்போது த ன் மனதை கட்டுப்படுத்துபவனே வீரன் (புஹாரி).
கருத்துரைகள் (Comments)