தொழுகையின் வாஜிபுகள்
பாகம் – 2
சுஜூதில் ஓதக் கூடிய திக்ருகள்:
سبحان رب الاعلی
ஆதாரம்🔰அபு தாவூத், இப்னு மாஜா, தார குத்னி, அஹ்மத்.
سبحان رب الاعلی و بحمده
ஆதாரம்🔰சுனன் அபு தாவூத், தார குத்னி, முஸ்னத் அஹ்மத்.
سبوح قدوس رب الملائکه والروح
ஆதாரம்🔰ஸஹீஹ் முஸ்லிம்,முஸ்னத் அவானா
سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي
(நபி (ஸல்) அவர்கள் ருகூவிலும், சுஜூதிலும் ஓதி இருக்கிறார்கள்..
ஆதாரம்🔰புகாரி, முஸ்லிம்)
இரண்டு சுஜூதுகளுக்கு மத்தியில் உள்ள இருப்பில் ஓத வேண்டிய துஆ:
ربغفرلى ربغفرلى
(ஆதாரம்🔰சுனன் இப்னு மாஜா
தரம்🔰ஹசன்)
رب اغفر لي وارحمني واهدني واجبرني وعافني وارزقني
(رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وعافنى وارزقنى) .
ஆதாரம்🔰அபு தாவூத், திர்மிதி, ஹாக்கிம்
(اللهم اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وعافنى وارزقنى)
அத்தஹியாத்தில் இரண்டாவது ரக்காஅத்
(முதல் அத்தஹியாத்தில் அமர்வது வாஜிப்)
முதல் அத்தஹியாத்தில் ஓதும் தஷஹ்ஹூதும் வாஜிப்.
⚜வாஜிபுகள்⚜
- தக்பீரத்துல் இஹ்ராமை தவிர, மற்ற தக்பீர்கள் வாஜிப்.
5 தக்பீர்கள்:
🔹ருகூவிற்கு செல்லும் போது தக்பீர்,
🔹சுஜூதிற்கு செல்லும் போது தக்பீர்,
🔹முதல் சுஜூதிலிருந்து எழும்போது சொல்லும் தக்பீர்,
🔹இரண்டாவது சுஜூதிற்கு செல்லும் போது தக்பீர்,
🔹சுஜூது முடித்து நிலைக்கு வரும்போது சொல்லும் தக்பீர், - سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ – என்று சொல்வது.
- سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ – விற்கு பிறகு சொல்லும் துஆ.
- ருகூவில் ஓதும் துஆ.
- சுஜூதில் ஓதும் துஆ.
- இரண்டு சுஜூதுகளுக்கும் இடையில் ஓதும் துஆ.
- முதலாவது அத்தஹியாத்தில் அமர்வது.
- தஷ்ஷஹூத் (அத்தஹியாத் ஓதுவது).
🌷5 தக்பீர்களையும் ஒன்றாக கணக்கு எடுத்தால் 8வாஜிபுகளும்.🌷
🌷5 தக்பீர்களையும் தனித்தனியாக
கணக்கு எடுத்தால் 12வாஜிபுகளும் உள்ளன… 🌷🌷🌷
கருத்துரைகள் (Comments)