ஸீரா பாகம் – 1
நபியை நம்பிக்கை கொள்வோம்
- உணவு
- உடை
- இருப்பிடம்
- உலக இன்பங்கள்
இவை யாவும் இல்லாதவன் நஷ்டவாளி அல்ல…
உண்மையில் நஷ்டவாளி, ஈமானை இழந்தவனே அல்லது ஈமானை அடையாதவனே ஆவான்….
مَا كَان مُحَمَّدٌ اَبآَ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلَاكِنْ رَسُولَ الله وَخَاتَمَ النََبِيَنّز وَكَانَ اللهُ بِكُلَِ شَيْءٍ عَلِيمًا
முஹம்மது(ஸல்) அவர்கள் உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி(முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லா பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
ஸூரத்துல் அஹ்ஜாப – 40 :
எந்த விதமான மன சஞ்சலமும் இல்லாமல் நபி(ஸல்) வை ஈமான் கொள்ள வேண்டும்.
கருத்துரைகள் (Comments)