ஸீரா பாகம் – 5
நபியை நம்பிக்கை கொள்வோம்
❤ சூரா அன்னிஸா 4:136
➥ முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.
நபி(ஸல்) சில வேளைகளில் வஹியல்லாத விஷயங்கள் செய்தாலும் உடனுக்குடன் அல்லாஹ் குர்ஆன் வசனத்தை கொண்டோ அல்லது வஹியைக் கொண்டோ அதை திருத்தியிருக்கிறான்.
கருத்துரைகள் (Comments)