ஸீரா பாகம் – 5
நேசம் இன்றி ஈமான் இல்லை
ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நேசம்
❖ தந்தை, மகன், கணவன், சகோதரன் ஆகிய நால்வரும் இறந்த செய்தியை கேட்டும், நபி(ஸல்) அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட்ட பெண்மணி.
❖ ஹுபைப் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக, ஒரு சிறிய வார்த்தை உபாயயோகிப்பதை விட, உயிர் விடுவதை சிறந்ததாக கருதினார்கள்.
♥ சூரா பகரா 2: 45, 46
யார் அல்லாஹ்வை சந்திக்க வரவேண்டும் என எண்ணுகிறார்களோ, அவர்களை தவிர; மற்ற அனைவருக்கும் இது சிரமமான காரியமாகவே இருக்கும்.
♥ சூரா கஹ்ஃபு 18:28
காலையிலும், மாலையிலும் இறைவனுடைய முகத்தை நாடி வாழ்பவர்களுடன், உம்மை நீர் ஆக்கி கொள்ளுங்கள். மேலும் இதயத்தை அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் யார் மறந்துவிட்டார்களோ அவர்களுக்கு கீழ்படியாதீர்கள்.
♥ சூரா தவ்பா 9:111
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், செல்வங்களையும் வாங்கி பகரமாக அல்லாஹ் சுவனத்தை கொடுக்கிறான்.
கருத்துரைகள் (Comments)