பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 10

ஃபிக்ஹ்

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்

பாகம் – 10

பள்ளிவாசலுக்கு வருகையில் உடல் சுத்தம் 

🌰 ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – பூண்டு வெங்காயம் போன்றவற்றை உண்டு(துர்நாற்றம் வீசும் அளவுக்கு) பள்ளிக்கு வர வேண்டாம். மனிதர்களுக்கு சிரமப்படுத்தும் நாற்றங்கள் மலக்குகளுக்கும் சிரமப்படுத்தும்.

ஸூரத்துல் ஹஜ் 22:32

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.

ஸூரத்துல் அஃராஃப் 7:31

خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ 

…ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்;…