ஃபிக்ஹ்
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்
பாகம் – 11
💕 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – காணாமல் போன ஒரு பொருளைப்பற்றிய அறிவிப்பை எவரேனும் பள்ளியில் செய்தால் நீங்கள் அவரிடம் உன்னுடைய பொருளை அல்லாஹ் திருப்பித்தராமல் இருக்கட்டும் என்று கூறுங்கள் (முஸ்லீம்)
💕 நபி (ஸல்) – பள்ளியில் ஒரு பொருளை விற்பதையோ வாங்குவதையோ நீங்கள் கண்டால் உன்னுடைய வியாபாரத்தில் அல்லாஹ் லாபத்தை தாராமலிருக்கட்டும் என்று கூறுங்கள்.(நஸயீ, திர்மிதி)
கருத்துரைகள் (Comments)