பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 05

ஃபிக்ஹ்

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்

பாகம் – 5

 تحية المسجد

காணிக்கை தொழுகை

🌰 நபி (ஸல்) – உங்களிலொருவர் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் உட்காருவதற்கு முன்னர் 2 ரகாஆத் தொழுது கொள்ளட்டும்.

(இப்னு மாஜா, நஸாயீ, திர்மிதி)