ஃபிக்ஹ்
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்
பாகம் – 9
❣ 3 ரக்காஅத் வித்ரில் சூராக்கள்
நபி (ஸல்) முதல் ரக்காஅத்-இல் ஸப்பிஹிஸ்மா சூராவையும் இரண்டாவது ரக்காஅத்-இல் சூரா காஃபிரூன் 3வது ரக்காஅத்-இல் குல் ஹுவல்லாஹு அஹத் ஓதினார்கள் (நஸயீ)
ஆயிஷா (ரலி)- நோய் அல்லது வேறு காரணங்களால் நபி (ஸல்) அவர்களுக்கு இரவுத்தொழுகை தவறிப்போனால் பகல் வேளையில் 12 ரக்காஅத் தொழுவார்கள் (முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)