வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 04

ஃபிக்ஹ் 

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்

பாகம் – 4

வித்ரு எத்தனை ரக்காஅத்?

ஆயிஷா (ரலி) – நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) 11 ரக்காஅத்-ஐ விட அதிகமாக தொழுததில்லை.(புஹாரி)

இன்னொரு அறிவிப்பில் 13 என்று வந்திருக்கிறது  

நபி (ஸல்) – உங்களுடைய தொழுகையில் இறுதியானதாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள்