ஃபிக்ஹ்
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்
பாகம் – 8
ஆகவே வித்ரை
3 ஆக தொழுதால்
1 – ஒரே ஸலாமில் தொழலாம்
2 – இரண்டு ரக்காஅத் தொழுது விட்டு ஸலாம் கொடுத்து ஒரு ரக்காஅத் தனியாக தொழலாம்.
5 ஆக தொழுதால்
ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத். 5 வது ரக்காஅத்-இல் மாத்திரம் அத்தஹிய்யாத்தில் இருத்தல்
7 ஆக தொழுதால்
ஒரே நிய்யத்தில் 7 ரக்காஅத். 7 வது ரக்காஅத்-இல் மாத்திரம் அத்தஹிய்யாத்தில் இருத்தல்
9 ஆக தொழுதால்
ஒரே நிய்யத்தில் தொழ வேண்டும் 8 வது ரக்காஅத்-இல் அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு 9 வது ரக்காஅத்-இல் அத்தஹிய்யாத்தில் இருந்து ஸலாம் கொடுக்க வேண்டும்
கருத்துரைகள் (Comments)