ஹதீத் பாகம் – 41
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
قال محمد صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء
واطلعت في النار فرأيت أكثر أهلها النساء
இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நபி (ஸல்) – நான் சொர்க்கத்தில் பார்த்தேன் அதில் அதிகமான ஏழைகள் இருந்தார்கள் நான் நரகத்தை பார்த்தேன் அதில் அதிகமான பெண்களை கண்டேன்.
கருத்துரைகள் (Comments)