ஹதீத் பாகம் – 53
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال سددوا وقاربوا وأبشروا فإنه لا
يدخل أحدا الجنة عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله
بمغفرة ورحمة قال أظنه عن أبي النضر عن أبي سلمة عن عائشة وقال عفان
حدثنا وهيب عن موسى بن عقبة قال سمعت أبا سلمة عن عائشة عن النبي صلى
الله عليه وسلم سددوا وأبشروا قال مجاهد قولا سديدا وسدادا صدقا
✤ ஆயிஷா (ரலி) – நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் முறையாக நடந்து கொள்ளுங்கள் நல்ல செய்திகளுடன் செல்லுங்கள்(சோர்வடைந்து விட வேண்டாம்) உங்கள் எவரது அமல்களும் அவரை சொர்க்கத்தில் நுழைக்காது. உங்களுக்குமா யா ரசூலுல்லாஹ்; என்று கேட்டபோது ஆம் எனக்கும் தான் ஆனால் அல்லாஹ் அவனது மன்னிப்பையும் ரஹ்மத்தையும் கொண்டு என்னை சூழ்ந்து கொண்டான்.
முஜாஹித் ரஹ் அவர்கள் 4:9 سَدِيْدًا என்ற வார்த்தையை குறிப்பிடுகிறார்கள்
فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوا قَوْلًا سَدِيْدًا
✤ மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
கருத்துரைகள் (Comments)