ஹதீத் பாகம் – 58
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب الصبر عن محارم الله
அல்லாஹ் தடுத்தவைகளில் பொறுமையாக இருத்தல்
பொதுவாக பொறுமையை குர்ஆனிலிருந்து 3 ஆக பிரிக்கலாம்
- வணக்கவழிபாடுகளில் பொறுமை
- இபாதத்தில் பொறுமை
- பாவத்தில் பொறுமையாக இருத்தல்
ஸூரத்துஜ்ஜுமர் 39:10
ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
….பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.
⚜ وقال عمر وجدنا خير عيشنا بالصبر
உமர் (ரலி) கூறினார்கள் நாம் இன்று அனுபவிக்கும் இந்த சிறந்த வாழ்வை பொறுமையின் மூலமே அடைந்தோம்.
கருத்துரைகள் (Comments)