ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 61

ஹதீஸ் பாகம்-61

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

قَالَ ابْنُ عُمَيْرٍ : أَخْبِرِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : فَسَكَتَتْ ثُمَّ قَالَتْ : لَمَّا

كَانَ لَيْلَةٌ مِنَ اللَّيَالِي ، قَالَ : ” يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ اللَّيْلَةَ لِرَبِّي ” قُلْتُ : وَاللَّهِ إِنِّي لأُحِبُّ قُرْبَكَ ، وَأُحِبُّ مَا

سَرَّكَ ، قَالَتْ : فَقَامَ فَتَطَهَّرَ ، ثُمَّ قَامَ يُصَلِّي ، قَالَتْ : فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ حِجْرَهُ ، قَالَتْ : ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ

يَبْكِي حَتَّى بَلَّ لِحْيَتَهُ ، قَالَتْ : ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ الأَرْضَ ، فَجَاءَ بِلالٌ يُؤْذِنُهُ بِالصَّلاةِ ، فَلَمَّا رَآهُ

يَبْكِي ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، لِمَ تَبْكِي وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ : “ أَفَلا أَكُونُ عَبْدًا شَكُورًا ، لَقَدْ

نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ آيَةٌ ، وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ سورة البقرة آية

164 الآيَةَ كُلَّهَا ” .

ஆயிஷா (ரலி) விடம் உங்கள் உள்ளத்தை பாதித்த விஷயத்தை பற்றி கேட்டபோது ஒரு முறை நபி (ஸல்) என்னிடம் இருந்தபோது ஆயிஷாவே இந்த இரவில் இறைவனை வணங்க எனக்கு அனுபதி தருவீர்களா என்று கேட்டார்கள்.அப்போது ஆயிஷா (ரலி) உங்கள்  பக்கத்தில் இருப்பதை நான் எப்போதும் விரும்புகிறேன் நீங்கள் இறைவனை வணங்குவதையும் நான் விரும்புகிறேன்அப்போது நபி (ஸல்) எழுந்து தொழுதார்கள் அப்போது தனது கண்ணீர் தாடியை, இதயத்தையும் மடியையும் நிலத்தையும் நனைக்கும் அளவிற்கு அழுதார்கள்பாங்கு சொல்வதற்காக வந்த பிலால் (ரலி) அழும் நபி (ஸல்) வை நோக்கி உங்களது அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னித்திருக்க ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டபோது “நான் ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்க கூடாதா என்று நபி (ஸல்) கேட்டார்கள்.

இந்த இரவில் எனக்கு ஒரு வசனம் இறக்கப்பட்டது யார் அதை ஓதி அதைப்பற்றி சிந்திக்கவில்லையோ அவர்களுக்கு கேடு உண்டாகட்டும்

ஸூரத்துல் பகரா2:164

اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ

اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ

بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏