ஹதீஸ் பாகம்-75
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب لينظر إلى من هو أسفل منه ولا ينظر إلى من هو فوقه
தனக்கு கீழுள்ளவரைப்பார்க்கட்டும் மேலுள்ளவரைப்பார்க்க வேண்டாம்
أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال إذا نظر أحدكم إلى من فضل
عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சொத்திலும் உடலமைப்பிலும் தன்னை விட சிறந்தவரைப் பார்த்தால்; தன்னைவிட கீழுள்ளவரை அவர் பார்த்துக்கொள்ளட்டும்
கருத்துரைகள் (Comments)