ஸீரா பாகம் – 30
உன் நபியை அறிந்துகொள்
❈ நபி (ஸல்) மக்காவை வெற்றியடைந்தார்கள்.
❈ நபி (ஸல்) மக்காவை விட்டு வெளியேறும்போது மிகவும் வேதனையுடன் அழுதுகொண்டே சென்றார்கள். வெற்றிவாகை சூடி மக்காவிற்குள் வந்த போது தலை குனிந்தவராக ஒட்டகத்தின் மீது முகத்தை வைத்து பணிவுடன் அல்லாஹ்வை புகழ்ந்து மக்காவில் அனைவரையும் மன்னித்துவிட்டார்கள்.
❈ ஹுனைன்
12,000 பேர் அதில் கலந்து கொண்டார்கள்.
கருத்துரைகள் (Comments)