ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 41

ஸீரா பாகம் – 41

உன் நபியை அறிந்துகொள்

 நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை :

  • அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது,
  • மிஹ்ராஜ் இரவு கொண்டாடுவது,
  • மவ்லூதுகள் ஓதுவது

💠ஆயிஷா (ரலி) – இந்த மார்க்கத்தில் எவரேனும் ஒரு புதுமையை கொண்டு வந்தால் அது மறுக்கப்பட வேண்டியவை ஆகும்

💠அவர்களை அல்லாஹ்வின் தகுதியில் வைத்து புகழ்வது

💠 இப்னு அப்பாஸ் (ரலி) – நீங்கள் என்னை கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை புகழ்ந்தது போன்று புகழாதீர்கள்.

💠நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனது தூதராகவும் இருக்கிறேன்

💠அவர்களுடைய வழிமுறைகளை நகைப்பது

💠அவர்கள் மனிதர் இல்லையென்று கூறுவது