ஸீரா
பாகம் ௦7
💕 வசதி படைத்தவர்களை கண்ணியமிக்கவர்களாக கருதுதல்
❣ ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:31
وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”
🏵 ஏழை எளியவர்களை இழிவாகவும் தாழ்வாகவும் நினைத்தார்கள்
🏵 பறவைசகுனம், சாஸ்த்திரம், போன்ற பல மூட நம்பிக்கைகள் காணப்பட்டன
🏵 ஜின்களிடம் பாதுகாவல் தேடிக்கொண்டிருந்தனர்
❣ ஸூரத்துல் ஜின் 72:6
وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ يَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۙ
“ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
கருத்துரைகள் (Comments)