حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 20
9- الذكر بعد الفراغ من الوضوء
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ، عَنْ رَبِيعَةَ يَعْنِي ابْنَ يَزِيدَ ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ . ح وَحَدَّثَنِي أَبُو عُثْمَانَ ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ، قَالَ : كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الإِبِلِ ، فَجَاءَتْ نَوْبَتِي ، فَرَوَّحْتُهَا بِعَشِيٍّ ، فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا يُحَدِّثُ النَّاسَ ، فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ : ” مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ ، فَيُحْسِنُ وُضُوءَهُ ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ، مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ” ، قَالَ : فَقُلْتُ : مَا أَجْوَدَ هَذِهِ ؟ فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَيَّ ، يَقُولُ : الَّتِي قَبْلَهَا أَجْوَدُ ، فَنَظَرْتُ ، فَإِذَا عُمَرُ ، قَالَ : إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا ، قَالَ : مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ ، فَيُبْلِغُ ، أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ، ثُمَّ يَقُولُ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ ، يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ،
《☆》 உக்பத் இப்னு ஆமீர் (ரலி) – எங்களுக்கு ஒட்டகம் மேய்க்கும் பொறுப்புகள் இருந்தன அதில் என்னுடைய தவணை வந்தபோது அதை முடித்துவிட்டு நபி (ஸல்) விடம் வந்தபோது நபி (ஸல்) மக்களிடம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். ஒரு முஸ்லீம் உளூ செய்து, அதை அழகான முறையில் செய்து, பின்னர் நின்று 2 ரகாஅத்துக்கள் தொழுது உள்ளத்தாலும் முகத்தாலும் இறைவனை முன்னோக்கினால் அவருக்கு சொர்க்கம் வாஜிபாகி விடும் . அப்போது நான் கூறினேன்; எவ்வளவு அருமையான செய்தி என்று கூறியபோது; முன்னால் இருந்த உமர் (ரலி) கூறினார்கள்; நீங்கள் வரும் முன் கூறிய செய்தி இதை விட சிறந்தது; ஒருவர் உளூ செய்து அதை பூரணமான அழகான முறையில் செய்து, பிறகு أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ என்று கூறுகிறாரே அவருக்கு சொர்க்கத்தின் 8 வாயில்கள் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் வழியே உள்ளே நுழைவார் (முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)