حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 26
《☆》 முஸ்லிமில் வரும் ஹதீஸில் குறைப் என்பவர் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) இந்த துஆ வில் 19 ஒளிகளை கேட்டார்கள் ஆனால் நான் 12ஐ தான் பாடமாக்கினேன். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் சொன்ன 7 விஷயங்கள் உடலுடன் சம்மந்தப்பட்டது.
《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) இந்த ஹதீஸின் மொத்த கருத்துக்களையும் தொகுத்துப்பார்த்தால் மொத்தமாக நபி (ஸல்) 25 விஷயங்களில் ஒளியை கேட்டிருக்கிறார்கள்
اللهم اجعل في قلبي نوراً ، وفي لساني نوراً ، وفي سمعي نوراً ، وفي بصري نوراً ، ومن فوقي نوراً ، ومن تحتي نوراً ، وعن يميني نوراً ، وعن شمالي نوراً ، ومن أمامي نوراً ، ومن خلفي نوراً ، و اجعل في نفسي نوراً ، وأعظم لي نوراً ، وعظم لي نوراً ، واجعل لي نوراً ، واجعلني نوراً ، اللهم أعطني نوراً ، واجعل في عصبي نوراً ، وفي لحمي نوراً ، وفي دمي نوراً ، وفي شعري نوراً ، وفي بشري نوراً
அல்லாஹுவே ஆக்குவாயாக ↔ اللهم اجعل
⬇️↔ في قلبي نوراً
என்னுடைய இதயத்தில் ஒளியை
⬇️↔ وفي لساني نوراً
என்னுடைய நாவில் ஒளியை
எனது செவியில் ஒளியை ↔ وفي سمعي نوراً
⬇️↔ وفي بصري نوراً
எனது பார்வையில் ஒளியை
⬇️↔ ومن فوقي نوراً
எனக்கு மேலே ஒளியை ஆக்குவாயாக
⬇️↔ ومن تحتي نوراً
எனக்கு கீழே ஒளியை ஆக்குவாயாக
எனது வலதில் ஒளியை ↔ وعن يميني نوراً
எனது இடதில் ஒளியை ↔ وعن شمالي نوراً
எனக்கு முன்னால் ஒளியை ↔ ومن أمامي نوراً
எனக்கு பின்னால் ஒளியை ↔ ومن خلفي نوراً
⬇️↔ و اجعل في نفسي نوراً
எனது ஆத்மாவில் ஒளியை
⬇️↔ وأعظم لي نوراً
எனக்கு ஒளியை பன்மடங்காக ஆக்குவாயாக
⬇️↔ وعظم لي نوراً
எனக்கு ஒளியை பெறுக்கித்தருவாயாக
⬇️↔ واجعل لي نوراً
எனக்கு ஒளியை ஆக்குவாயாக
⬇️↔ واجعلني نوراً
என்னிலே ஒளியை ஆக்குவாயாக
⬇️↔ اللهم أعطني نوراً
எனக்கு ஒளியை தருவாயாக
⬇️↔ واجعل في عصبي نوراً
என் நரம்புகளில் ஒளியை ஆக்குவாயாக
எனது மாமிசத்தில் ஒளியை ↔ وفي لحمي نوراً
எனது இரத்தத்தில் ஒளியை ↔ وفي دمي نوراً
எனது முடியில் ஒளியை ↔ وفي شعري نوراً
எனது தோலிலும் ஒளியை ↔ وفي بشري نوراً
வேறு அறிவிப்புகளில்
” [ اللهم اجعل لي نوراً في قبري .. ونوراً في عظامي ] “[2[
[ ” وزدني نوراً ، وزدني نوراً ، وزدني نوراً “][3[
[ ” وهب لي نوراً على نوراً “][4[
⬇️↔ اللهم اجعل لي نوراً في قبري
அல்லாஹுவே எனது கப்ரில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக
எனது எலும்பில் ஒளியை ↔ ونوراً في عظامي
⬇️↔ وزدني نوراً ، وزدني نوراً ، وزدني نوراً
எனக்கு ஒளியாய் அதிக படுத்துவாயாக x 3
⬇️↔ وهب لي نوراً على نوراً
எனக்கு ஒளிக்கு மேல் ஒளியைத் தருவாயாக
ஸூரத்துந் நூர் 24:40
وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ
…எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
கருத்துரைகள் (Comments)