ஹிஸ்னுல் முஸ்லிம் 28

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 28

14- பள்ளிக்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் ஓதும் துஆக்கள்

اللهم افتح لي أبواب رحمتك”

وعن أبي أسيد رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم ( إذا دخل أحدكم المسجد فليقل : اللهم افتح لي أبواب رحمتك . وإذا خرج فليقل : اللهم إني أسألك من فضلك ) . رواه مسلم

அபூஉஸைத் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் பள்ளிக்குள் நுழைந்தால் அவர் கூறட்டும்.

அல்லாஹ்வே ↔ اللهم

எனக்கு திறப்பாயாக  ↔ افتح لي

⬇️↔ أبواب رحمتك

         உன்னுடைய ரஹ்மத்தின் வாசலை

《☆》 மேலும் அவர் வெளியாகினால்

அல்லாஹ்வே ↔  اللهم

⬇️↔ إني أسألك

             நிச்சயமாக நான் கேட்கிறேன்

உன் சிறப்புகளிலிருந்து  ↔ من فضلك

《☆》 என்று கூறட்டும் (ஸஹீஹ் முஸ்லீம்)