ஹிஸ்னுல் முஸ்லிம் 37

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 37

துஆ 76:

بسم الله الرحمن الرحيم{ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ*اللَّهُ الصَّمَدُ*لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ} بسم الله الرحمن

الرحيم {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ * مِن شَرِّ مَا خَلَقَ *وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ * وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ * وَمِن

شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ } بسم الله الرحمن الرحيم{ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ * مَلِكِ النَّاسِ * إِلَهِ النَّاسِ *مِن شَرِّ الْوَسْوَاسِ

الْخَنَّاسِ * الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ * مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ }(ثلاث مرات )

சூரா 112,113,114 மூன்று முறை ஓதுதல்:

وعن عبد الله بن خبيب قال : خرجنا في ليلة مطر وظلمة شديدة نطلب رسول الله – صلى الله عليه وسلم –

فأدركناه ، فقال : ” قل ” قلت : ما أقول ؟ قال : ” قل هو الله أحد والمعوذتين حين تصبح وحين تمسي ثلاث مرات

تكفيك من كل شيء ” رواه الترمذي وأبو داود والنسائي .

அப்துல்லாஹ் இப்னு ஹுபைப் (ரலி) – நபி (ஸல்) குல் ஹுவல்லாஹு அஹத் மற்றும் முஅவ்விதத்தைன்; காலையிலும் மாலையிலும் 3 முறை ஓதுதல்; உங்களுக்கு அனைத்து விஷயத்திற்கும் போதுமானது(ஸுனன் நஸயீ 5428)

இதே செய்தி உக்பத் இப்னு ஆமீர் (ரலி) வழியாக மிக பிரபல்யமான (முதவாத்திர்) செய்தி. ஆனால் இந்த செய்தியில் அஸீத் இப்னு அபூ அஸீத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமான அறிவிப்பாளர். இவர் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறார்.

இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ இந்த செய்தி இது போன்று இவர் வழியாக மட்டுமே வருகிறது. ஷேக் அப்துல் அஸீஸ் அத்தரீஃபீ போன்ற அறிஞர்கள் இந்த செய்தியை பலஹீனமானது என்று அறிவிக்கிறார்கள்