ஹிஸ்னுல் முஸ்லிம் 50

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 50

89 – أصبحنا وأصبح الملك لله رب العالمين ،اللهم إني أسألك خير هذا اليوم فتحه، ونصره ،ونوره ،وبركته، وهداه، وأعوذ بك من شر ما فيه وشر ما بعده

《☆》 ஸுனன் அபூதாவூத் 5083

இதில் முஹம்மத் இப்னு இஸ்மாயில் இப்னு அய்யாஷ் என்பவர் இடம்பெறுகிறார் அவர் பலகீனமானவர்.

《☆》 அபூமலிக் என்ற என்ற நபித்தோழரிடம் ஷுரைஹ் என்பவர் அறிவிக்கிறார். ஆனால் ஷுரைஹ் அந்த நபித்தோழரை சந்தித்ததே இல்லை. 

《☆》 எனவே இதை ஷேக் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் இதை லயீஃப் என்று கூறுகிறார்கள்.