அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 18

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 18

🍉 பனீ இஸ்ராயீல் 17:110

قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ

ذٰلِكَ سَبِيْلًا‏

↔ قُلِ ادْعُوا اللّٰهَ

அல்லாஹ்வை அழையுங்கள்

 ↔ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌

அல்லது ரஹ்மானை அழையுங்கள்

↔ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى   

எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன.

لا تقولوا السلام على الله فإن الله هو السلام

இப்னு மசூத ரலி-  நபி ஸல் – அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறவேண்டாம். நிச்சயமாக அல்லாஹுவே சலாமாக இருக்கிறான்(புஹாரி, முஸ்லீம், அபூதாவூத்,திர்மிதிம் நஸயீ)  

🍭 மார்க்க அறிஞ்சர்கள் துஆ கேட்கும்போது அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் பண்புகளை சொல்லி துஆ கேட்டல் ஒரு அழகிய முறை என்று குறிப்பிடுகிறார்கள்.