அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 22

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 22

اعلام و اوصاف

(2)அல்லாஹ்வுடைய பெயர்கள் அவனுடைய  பண்பயும் உள்ளடக்கியதாக இருக்கும்

உதாரணம்:

  • ரஹ்மான் என்ற பெயர் ரஹ்மத் (அன்பாளன்) என்ற பண்பை உள்ளடக்கியதாக இருக்கிறது
  • அல் மாலிக் என்ற பெயர் முல்க் (ஆட்சி) என்ற பண்பை உள்ளடக்கியதாக இருக்கிறது
  • அல் ஜப்பார் என்ற பெயரில் ஜபரூத் (அடக்கியாளுதல்)

ஆகவே அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பெயர்களும் அல்லாவையும் குறிக்கிறது அவனுடைய பண்பயும் குறிக்கிறது.