ஹதீத் பாகம் – 57
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن
الله خلق الرحمة يوم خلقها مائة رحمة فأمسك عنده تسعا وتسعين رحمة وأرسل
في خلقه كلهم رحمة واحدة فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة لم ييئس
من الجنة ولو يعلم المؤمن بكل الذي عند الله من العذاب لم يأمن من النار
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) சொல்ல நான் கேட்டேன்-அல்லாஹ் ரஹ்மத்தை படைத்த நாளில் அதை 100 ஆக படைத்தான்.அதில் தன்னிடத்தில் 99ஐ தன்னிடம் வைத்துக்கொண்டான் மீதமுள்ள ஒரேயொரு ரஹ்மத்தை படைப்பினங்கள் அனைத்திற்கும் அனுப்பினான் அல்லாஹ்விடம் இருக்கக்கூடிய ரஹ்மத்தை ஒரு காஃபிர் அறிந்தாலும் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதில் அவன் நம்பிக்கையிழக்க மாட்டான் அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய தண்டனைகள் பற்றிய முழுமையான அறிவு ஒரு முஃமினிடத்தில் இருந்திருந்தால் நான் என்ன செய்தாலும் நரகத்திற்கு தான் செல்வேன் என்று அவன் நினைப்பான்.
கருத்துரைகள் (Comments)