ஃபிக்ஹ் பாடம் 3
சுத்தம் பாகம் 1
சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம்
1. தண்ணீர்
2. மண்
தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம்
1. مياء الماء المطلق
பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்)
2. மழை நீர்
3. பனி நீர்
4. ஆலங்கட்டி
கருத்துரைகள் (Comments)