حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 29
15- أذكار الأذان
பாங்கின் துஆக்கள்
《☆》 يقول مثل ما يقول المؤذن إلا في “حي على الصلاة ، وحي على الفلاح” فيقول “لا حول ولا قوة إلا بالله”
《☆》 عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر ثم قال أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله ثم قال أشهد أن محمدا رسول الله قال أشهد أن محمدا رسول الله ثم قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله ثم قال الله أكبر الله أكبر قال الله أكبر الله أكبر ثم قال لا إله إلا الله قال لا إله إلا الله من قلبه دخل الجنة
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) – நபி (ஸல்) – பாங்கு சொல்பவர் அல்லாஹு அக்பர்
(x 2) என்று கூறினால்;உங்களிலொருவர் அதைப்போன்றே சொல்லட்டும் பிறகு;
அவர் أشهد أن لا إله إلا الله என்று சொல்ல; நீங்களும் அதைப்போன்றே சொல்லி பிறகு ; அவர் أشهد أن محمدا رسول الله கூற; நீங்களும் அதே போல சொல்லி பிறகு; அவர் حي على الصلاة என்று கூற; நீங்கள் لا حول ولا قوة إلا بالله என்று கூறி பிறகு; அவர் حي على الفلاح என்று கூற; நீங்கள் لا حول ولا قوة إلا بالله என்று கூறி பின்னர்; அவர் أكبر الله أكبر என்று கூற நீங்களும் அவ்வாறே கூறி பிறகு ; அவர் لا إله إلا الله என்று கூற; நீங்களும் அவ்வாறே உள்ளத்திலிருந்து கூறினால் அவர் சுவர்க்கம் நுழைவார் (புஹாரி, முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)