ஸீரா பாகம் – 5
உன் நபியை அறிந்துகொள்
✥ நபி(ஸல்) 3 வயது முதல் 6 வயது வரை தாய் ஆமினாவிடம் வளர்ந்தார்கள். பிறகு தாய் ஆமினா அவர்களும் இறந்துவிட்டார்கள்.
✥ 6 – 8 வயது வரை பாட்டனார் அப்துல் முத்தலிப் வளர்த்தார்கள். (அப்துல் முத்தலிப் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருக்கும் ஒருவர் நபி(ஸல்) வாக தான் இருந்தார்கள்.
✥ 8 வயது முதல் தன் தந்தையின் மூத்த சகோதரர்களில் 3வது சகோதரரான அபுதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்.
✥ 12 வயதில் ஆடு மேய்க்க ஆரம்பித்தார்கள். (நபி (ஸல்) – எல்லா நபிமார்களும் ஆடு மேய்த்திருக்கிறார்கள் நானும் ஆடு மேய்த்திருக்கிறேன்.)
✥ ஒரு முறை அபூதாலிப் அவர்களுடன் நபி(ஸல்) வியாபாரத்திற்காக சிரியா சென்றபோது அவர்கள் நபி என்பதை கண்டுபிடித்து விட்டு இனிமேல் அவரை எங்கும் கொண்டு செல்ல வேண்டாம் என ஒரு பாதிரியார் வலியுறுத்தியதால் நபி(ஸல்) வை அபூதாலிப் அதற்குப்பிறகு எங்கும் கொண்டு செல்லவில்லை.
கருத்துரைகள் (Comments)