ஸீரா பாகம் – 14
உன் நபியை அறிந்துகொள்
❤ துக்க ஆண்டு
❖ அங்கிலிருந்து வெளியேறிய 6 மாதத்தில் அபூ தாலிப் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
❖ பிறகு இரண்டு மாதங்கள் கழித்து ரமலானில் அன்னை கதீஜா(ரலி) தன் 65 வது வயதில் மரணமடைந்தார்கள். நபி(ஸல்) – கதீஜாவை போன்ற மனைவி எனக்கு வேறு யாருமில்லை. தன் செல்வத்தில் என்னை சேர்த்துக்கொண்டார். துக்கமுற்ற போது எனக்கு மகிழ்ச்சியூட்டினார்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.
❖ கதீஜா(ரலி) இறந்து பல வருடங்கள் கழித்தப்பின்னரும் நபி(ஸல்) அவர்களுடைய தோழிகளை கண்ணியப்படுத்தினார்கள்.
❖ ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தன்னை விட வயதில் மூத்த ஸஹாபி பெண்களில் ஒருவரான சவ்தா (ரலி) வை ஷவ்வால் மாதம் நபி (ஸல்) திருமணம் செய்தார்கள்.
கருத்துரைகள் (Comments)