ஸீரா பாகம் – 15
உன் நபியை அறிந்துகொள்
❤ துல்கஅதாவில் தாயிப் நகரத்திற்கு அழைப்புப் பணிக்காக சென்றார்கள். ஆனால் அம்மக்கள் இஸ்லாமை ஏற்கவில்லை.
❤ ஆயிஷா(ரலி) – நபி(ஸல்) விடம் உங்கள் வாழ்க்கையில் மிக துன்பமான நாள் எது? – தாயிப் மக்கள் கொடுமைப்படுத்திய அந்த நாட்களில் தான் மிக அதிகமாக துன்பப்பட்டேன்.
❤ பல கோத்திரங்களுக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது.
❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு மக்காவிற்கு வரும் ஹாஜிகளிடம் தாவா செய்தார்கள்.
❤ மதீனாவிலிருந்து 6 வாலிபர்கள் ஹஜ்ஜிற்காக வந்திருந்தார்கள். நபி (ஸல்) வின் அறிவுரைகளைக் கேட்டு உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
❤ 11 ஆம் ஆண்டு ஆயிஷா(ரலி) வை திருமணம் முடித்தார்கள்.
❤ பிறகு மிஹ்ராஜ் பயணம் மேற்கொண்டார்கள்.
கருத்துரைகள் (Comments)