ஹதீஸ் பாகம்-63
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب ما يكره من قيل وقال
கேட்டதையெல்லாம் பரப்புவது வெறுக்கத்தக்கது
⚜ حدثنا علي بن مسلم حدثنا هشيم أخبرنا غير واحد منهم مغيرة وفلان [ ص: 2376 ] ورجل ثالث أيضا
عن الشعبي عن وراد كاتب المغيرة بن شعبة أن معاوية كتب إلى المغيرة أن اكتب إلي بحديث سمعته من
رسول الله صلى الله عليه وسلم قال فكتب إليه المغيرة إني سمعته يقول عند انصرافه من الصلاة لا إله إلا الله
وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ثلاث مرات قال وكان ينهى عن قيل وقال
وكثرة السؤال وإضاعة المال ومنع وهات وعقوق الأمهات ووأد البنات وعن هشيم أخبرنا عبد الملك بن
عمير قال سمعت ورادا يحدث هذا الحديث عن المغيرة عن النبي صلى الله عليه وسلم
முகீரா (ரலி) – நபி (ஸல்) தொழுகை முடிந்த உடன் لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير என்று 3 முறை கூற நான் கேட்டேன். பிறகு செவியேற்பதையெல்லாம் பரப்பும் பழக்கத்தையும், கூடுதலாக கேள்வி கேட்பதையும், (கூடுதலாக மக்களிடம் உதவி கேட்பதை), பண வீண்விரயத்தையும், கொடுக்கக்கூடாதவர்களுக்கு கொடுப்பதும்; தடுக்கக்கூடாதவர்களுக்கு தடுப்பதையும், பெற்றோருக்கு நோவினை செய்வதையும், பெண் குழந்தைகளை புதைப்பதையும் நபி (ஸல்) தடுத்தார்கள்
⚜ முஆவியா (ரலி); ஆட்சியில் மட்டுமே கவனமெடுக்காமல், மார்க்க விஷயங்களிலும்
கருத்துரைகள் (Comments)