தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 34
وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ
ஆகவே எவர் ஷைத்தானின் ↔ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰن
அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரோ?
நிச்சயமாக அவன் ஏவுகிறான் ↔ فَاِنَّهٗ يَاْمُرُ
இப்னு அப்பாஸ் (ரலி) – இந்த உலகத்தில் தண்டனை ↔ بِالْـفَحْشَآءِ – فاحشه
பெற்றுத்தரக்கூடிய பாவங்கள் (விபச்சாரம், ஓரினச்சேர்க்கை,
அவதூறு, மது அருந்துவது, திருடுவது…)
பொதுவாகவே தடுக்கப்பட்ட எல்லா பாவங்களையும் குறிக்கும் ↔ وَالْمُنْكَرِ
கருத்துரைகள் (Comments)