தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 53
[highlight color=”green”]இஸ்லாமிய பெண்ணின் ஆடை[/highlight]
❖ மறைக்கக்கூடிய பகுதிகளை மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
❖ அங்கங்களின் அளவுகளை காட்டக்கூடியதாக இருக்கக்கூடாது.
❖ மெல்லியதாக இருக்கக்கூடாது.
❖ கவர்ச்சியான ஆடையாக இருக்கக்கூடாது(அலங்காரம் இல்லாத ஆடை).
❖ அந்நிய மதத்தவர்களின் ஆடைகளுக்கு ஒப்பாக இருக்கக்கூடாது.
❖ பெண்கள் நறுமணங்கள் பூசி வெளியே வரக்கூடாது.
✴ நபி (ஸல்) – வீட்டை விட்டு வெளியே வரும்போது நறுமணம் பூசுபவள் விபச்சாரி
கருத்துரைகள் (Comments)