தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 60
⚜ திருமணத்திற்கு வயதை நிர்ணயிப்பதன் மூலம் நாம் தவறு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்வோம். பித்னா வுடைய காலத்தில் ஒழுக்க சீர்கேட்டை தவிர்க்க ஒரே வழி திருமணம் தான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به
⚜ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் எவர் லூத்தின் சமுதாயம் செய்த (ஓரினச்சேர்க்கையை) எவரேனும் செய்வதை காண்கிறாரோ அதை செய்தவரையும் செய்யப்பட்டவரையும் கொன்று விடுங்கள் (திர்மிதி)
⚜ இந்த தவறு செய்பவர்களை எவ்வாறு கொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் உயரமான இடத்திலிருந்து அவரை கீழே தள்ளி விட்டு கீழே உள்ளவர்கள் அவரை கொல்ல வேண்டும் என்று (லூத் (அலை) அவர்களின் சமுதாயம் அழிக்கப்பட்ட அதே முறையில்)
கருத்துரைகள் (Comments)