தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 70
❀ நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்தால் அவருடைய உள்ளத்தில் ஒரு கருப்பு புள்ளியிடப்படும் அவன் தவ்பா செய்தால் அந்த புள்ளி அகன்று விடும்.(முஸ்லீம்)
❀ நபி (ஸல்)- அடியார்களுடைய உள்ளங்கள் 2 நிலைகளை அடைகின்றன்றது.
1 – பாவக்கரைகளால் துருப்பிடித்த உள்ளம்
2 – நன்மைகளால் பரிசுத்தப்படுத்தப்பட்ட உள்ளம்
பரிசுத்தமான உள்ளத்தில் எந்த பித்னாவும் நுழையாது துருப்பிடித்த உள்ளம் தலைகீழாக கவிழ்த்தி வைக்க பட்ட கின்னதைப்போன்றது.
கருத்துரைகள் (Comments)