தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 103
⬇️↔ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ
உங்கள் மீது குற்றமில்லை
⬇️↔ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا
சேர்ந்து சாப்பிடுவது
⬇️↔ اَوْ اَشْتَاتًا
அல்லது தனியாக சாப்பிடுவது
💠 நீங்கள் தனித்தனியே சாப்பிடுவதாக இருந்தால் கூட்டாக சாப்பிடுவதாக இருந்தாலும் குற்றமில்லை.
கூட்டாக சாப்பிடுவது இரண்டு வகைப்படும்
- ஒரே தட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது.
- ஒரே இடத்தில அனைவரும் சேர்ந்திருந்து சாப்பிடுவது
கருத்துரைகள் (Comments)