அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 66
الفصل التاسع : الإيمان برسالة محمد ﷺ
முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ளுதல்
பிற நபிமார்களை விட முஹம்மத் ﷺ சிறப்பு வாய்ந்தவர்கள்
- முஹம்மத் ﷺ முழு உலகத்தாருக்கும் அனுப்பப்பட்டவர்
- முஹம்மத் ﷺ அணைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்டவர்
- முஹம்மத் ﷺ இறுதியானவர்
- ஈஸா (அலை) மீண்டும் வந்தாலும்; முஹம்மத் ﷺ அவர்கள் தான் இறுதி நபியாக இருப்பார்கள்.
கருத்துரைகள் (Comments)