அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 75
விதியை நம்புதல்
✤ விதியை நம்புதல் ஈமானின் அடிப்படையில் ஒன்றாக வராது என்று கூறும் மௌலானா மௌலூதியின் அவர்களின் வாதம் அடிப்படையற்றது. ஒரு முஸ்லிமிற்கு குர்ஆனும் ஹதீஸும் 2 அடிப்படைகளாகும்.
✤ விதியை மறுத்தவர் காஃபிராகி விடுவார்.
கருத்துரைகள் (Comments)