அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 100
💠 சூபிஃத்துவத்தில் வழிகேட்டின் உச்சகட்டத்தை அடைந்து தம்மை தாமே இறைவன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டார்கள்(எங்கும் இறைவன் எதிலும் இறைவன் எல்லாமே இறைவன் என்ற அடிப்படையில்)
💠 ஒருவரை இறைநேசர் என்று கூறவேண்டுமென்றால் அதற்கு அல்லாஹ் சொல்லித்தந்திருக்க வேண்டும் அல்லது நபி (ஸல்) சொல்லி தந்திருக்க வேண்டும்,
💠 ஆகவே குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள இறைநேசர்களை நிச்சயமாக நாம் நம்புகிறோம்.
💠 குர்ஆன் ஹதீஸில் இடம் பெற்றுள்ள சில இறைநேசர்கள்:
மரியம் (அலை), பிரௌனின் மனைவி, கஹ்ப் வாசிகள், உஸைர், குகைவாசிகள், சூரா யாஸீனில் ஒரு மனிதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, ஜுரைஜ், மஹதி, தஜ்ஜாலை எதிர்நோக்கி செல்லப்போகும் இளைஞன் போன்றவர்கள்.
கருத்துரைகள் (Comments)