அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 115
والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله عز وجل
أن يبعث عليكم عذابا من عنده ثم تدعونه فلا يستجاب لكم
நபி (ஸல்)- என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாகநீங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் அல்லது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தண்டனையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான் அதற்கு பின் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டாலும் பதில் தரப்படமாட்டாது (அபூதாவூத்)
கருத்துரைகள் (Comments)